திருபுவனம் கோயிலில் சரபர் உற்சவம்: பக்தர்களுக்கு நீர் மோர் விநியோகம்!

சரபேஸ்வரர் ஸ்தலமாக விளங்கும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, கோடி அர்ச்சனை மற்றும் சரபர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சிவ லலிதா ஸஹஸ்ரநாம மண்டலி மற்றும் பக்தர்கள் சார்பில் பொதுமக்களுக்கு தாகம் தணிக்க இனிதே நீர் மோர் வழங்கப்பட்டது.

error: Content is protected !!